Thursday, September 06, 2007

நீ


அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்

அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்

கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனதுபோல்

என் வாழ்வில் வந்தாய் நீ

ஏமாற்றம் தாங்கவில்லை

No comments: