Saturday, February 27, 2010

விண்ணை தாண்டி வருவாயா

இந்த பூமி மீது புது பற்று
வாழ்க்கையில் ஓர் பிடிப்பு
தனிமை மேல் வெறுப்பு
எல்லாம் உன்னால் என
எப்படி சொல்வேன் உன்னிடம்!

உன்னை மறப்பதும் விண்ணை மறைப்பதும்
என்றென்றும் முடியாதது!
விண்ணை தாண்டி வருவாயா !!

ஏன் என் வாழ்வில் வந்தாய் நீ ?
வரம் கிடைத்தும் நான் உன்னை தவற விட்டேன் அன்பே
மன்னிப்பாயா!!!

மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்