Friday, April 10, 2009

என் நதியே

என் நதியே என் கண் முன்னே வற்றிப்போனாய்
வான் மழையாக எனை தேடிமண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய்